We Shoid Avoid People Watching Movies In Dvd Utharavumaharaja

Read More

Big Heroes Should Reduce Their Heroines Jothika Speech

Read More
dhoni-s-biopic-hits-high-scores-big

வசூலில் சிக்ஸர் சிக்ஸராக அடிக்கும் டோணி படம்: 2 நாள் வசூல் மட்டுமே எவ்வளவு தெரியுமா?

மும்பை: கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்று படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ.21.30 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி கடந்த வெள்ளிக்கிழமை பிரமாண்டமாக வெளியானது. சுஷாந்த் சிங் ராஜ்புட் டோணியாக நடித்துள்ளார். படம் ரிலீஸான அன்றே வசூலில் சாதனை படைத்துள்ளது. ரூ.21.30 டோணி படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ. 21.30 கோடி வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டு […]

Read More
how-improve-signal-reception-on-dongle-data-card

டாங்கில் டேட்டா கார்டில் சிக்கனலை அதிகரிப்பது எப்படி.?

இணைய அணுகளுக்காக ஒருடேட்டா கார்ட் அல்லது யூஎஸ்பி டாங்கில் பயன்படுத்தும் பயனாளிகள் எந்த விதமான நெட்வொர்க் குறுக்கீடுகளும் இன்றி உயர்ந்த சமிக்ஞை வலிமையை அனுபவிக்க முடியும். இருப்பினும் சில சமயம் கிராமிய பகுதிகளில் வாழும் அல்லது மிகவும் நெரிசலான பகுதிகளில் உள்ள பெரும்பாலோனோர்கள் உயர் தரவு தொகுப்புகளை பயன்படுத்தும் போதும் குறைந்த இணைய அதிர்வெண் பற்றிய புகார்களை அளிக்கின்றனர். அப்படியாக, உங்கள் வீட்டு மற்றும் சமையலறை பொருட்களை பயன்படுத்தி உங்கள் சொந்த டாங்கில் டேட்டா கார்டில் சிக்கனலை […]

Read More

அப்போது பலரோடு..இப்போது கணவருடன் மட்டும்தான் : சன்னி லியோன் ஓபன் டாக்

ஆபாச படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் சன்னி லியோன். அவர் தற்போது பாலிவுட் படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். டேனியல் வெப்பல் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். என்னதான் ஆபாச நடிகையாக இருந்தாலும், திருமணத்திற்கு பின் பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஏராளமான பாலிவுட் படங்களை தன் கைவசம் வைத்திருக்கும் சன்னி, ஆபாச படங்களில் பலருடன் செக்ஸ் வைத்துக் கொண்டது பற்றி கருத்து தெரிவித்த போது “ஆபாச படங்களில் […]

Read More

சௌந்தர்யா ரஜினிக்கு கை கொடுத்த தனுஷ் : பரபரப்பு தகவல்

சூப்பர்ஸ்டாரின் ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா, சமீபத்தில் தனது கணவர் அஸ்வினுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை பிரிந்து வாழ்கிறார். இவர் ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தை இயக்கியிருந்தார். தற்போது அடுத்து ஒரு படம் இயக்குவதாக கூறப்பட்டது. அப்படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் தயாரிப்பு அனைத்தும் நடிகர் தனுஷ் என்று செய்தி வெளியாகியிருக்கிறது. படத்திற்கு ‘ நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Read More

வீட்டில் பெண் குழந்தைகள் விளக்கேற்றினால்?… இதை முதல்ல படிங்க தாய்மார்களே

நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு ஏற்றும்படி பணிக்க வேண்டும். இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல் அவர்களின் தேஜசும் (அதாவது முகபொலிவும்) கூடுகிறது. இதை சோதிக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப்பிட்ட தினத்திலிருந்து விளக்கு ஏற்றும்படி சொல்லுங்கள். அன்று தங்கள் பெண்ணிடம் அவளது முக பொலிவை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள். அன்றைய தேதியை கண்ணாடியின் மூலையில் குறித்து வையுங்கள். சரியாக 30 நாட்கள் […]

Read More

கீர்த்தி சுரேஷுடன் திருமணம் – சதீஷ் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் சதீஷ். இவர் தற்போது விஜய் நடிக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார், இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். இந்த படத்தின் பூஜையின் போது வந்த புகைப்படங்களை வைத்து ஒரு சிலர் சதீஷ்-கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துக்கொண்டனர் என கிளப்பி விட்டனர். இதுக்குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் சதீஷ் ‘இந்த செய்தியை உருவாக்கியவர் எந்த அளவிற்கு முட்டாள் என்றால், பைரவா படத்தின் பூஜை புகைப்படத்தை எடுத்து செய்தி […]

Read More

பாட்ஷா மாணிக்கத்தையே தோற்கடித்துவிடுவாங்க போல… யப்பா சான்சே இல்லை

இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் பெரிதும் விரும்பி பார்ப்பது தொலைக்காட்சி நிகழ்ச்சியினையே. இதில் பெரியவர்களுக்கு பிடித்த நிகழ்ச்சி மட்டுமின்றி தம்மாத்துண்டு குட்டீஸ்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளும் அரங்கேறுகின்றன. சில சேனல்களில் குட்டீஸ்களே நிகழ்ச்சியில் பின்னி பெடலெடுத்து வருகின்றனர். இங்கும் அம்மாதிரியான நிகழ்ச்சியினையே நாம் காணப்போகிறோம். இந்த தம்மாத்துண்டு குட்டீஸ்கள் நடித்து அசத்தும் காட்சி அம்மாடியோவ் செம்ம சூப்பர்…. கல்வியா, செல்வமா, வீரமா என்ற தலைப்பில் இந்த குட்டீஸ்கள் கலக்குவதையும், பாட்ஷா படத்தில் ரஜினி, நக்மா நடித்த ஆட்டோ காட்சியில் கலக்குவதையும் […]

Read More

இதுவரை ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் படங்கள்…. உள்ளே

ஆஸ்கார் விருதுக்கு இது வரை ஒன்பது தமிழ் திரைப்படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. 1.தெய்வமகன் – 1969 வருடம் 2.நாயகன் – 1987 வருடம் 3.அஞ்சலி – 1990 வருடம் 4.தேவர் மகன் – 1992 வருடம் 5.குருதிப்புனல் – 1995 வருடம் 6.இந்தியன் – 1996 வருடம் 7.ஜீன்ஸ் – 1998 வருடம் 8.ஹேராம் – 2000 வருடம் 9.விசாரணை – 2016 வருடம்.

Read More

’என் கணவரை பற்றி கேட்காதீர்கள்’ சீறும் ரம்யா

இளையதலைமுறையினருக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினியாக இருப்பவர் ரம்யா. இவர், தொலைகாட்சியிலும், வானொலியிலும், விழாக்களிலும் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இதற்கிடையே, இவர் 2014 ஆம் ஆண்டு, அபராஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின், ஒரே வருடத்தில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து விட்டு தீர்ப்புக்காக காத்திருக்கிறார். இந்நிலையில், அவரிடம், அம்மா வீட்டில் வாழ்ந்து வருவது குறித்தும், கணவர் குறித்தும் கேள்வி கேட்டால், பத்திரிகையாளர்களிடம் சீறுவதாக கூறப்படுகிறது. தற்போது, […]

Read More

சதுரங்க வேட்டை 2 ஜோடி சேரும் அரவிந்த் சாமி, திரிஷா

மனோபாலா தயாரிப்பில் வெளிவந்த சதுரங்க வேட்டை படத்தை, வினோத் எண்ற புதுமுஜ இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சிகள் நடைபற்று வந்தன. இந்நிலையில், தற்போது ‘சதுரங்கவேட்டை’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பாளர் மனோபாலா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், அப்படத்தில் அரவிந்த் சாமி நடிப்பது ஏற்கெனவே உறுதியாகியிருந்த நிலையில், தற்போது அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இப்படத்தினை நிர்மல்குமார் என்பவர் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் […]

Read More

பாடகர் விஜய் யேசுதாஸ்-தர்‌ஷனா விவாகரத்து

பாடகரும், நடிகருமான விஜய் யேசுதாஸ் துபாயை சேர்ந்த தர்‌ஷனாவை 5 வருடங்கள் காதலித்து 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அம்னேயா, அவ்யன் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சமீபத்தில் விஜய் யேசுதாஸ்-தர்‌ஷனா இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்றும், இருவரையும் சேர்த்து வைக்க சமாதான முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் விஜய் யேசுதாஸ் மனைவி தர்‌ஷனா இந்த விவாகாரத்து செய்தியை மறுத்திருக்கிறார். இது பற்றி கூறியுள்ள அவர் “நானும், விஜய்யும் விவாகரத்து செய்யப்போவதாக […]

Read More

இணையதளத்தில் வைரலாகும் சுவாதி ராம்குமார் உரையாடல்

சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்ததை அடுத்து, பொதுமக்களிடையே ராம்குமார் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், சுவாதியும் ராம்குமாரும் பேசிக்கொள்வது போல், ஒரு உரையாடல் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த உரையாடல் உங்கள் பார்வைக்கு….. சுவாதி: ராம்குமார் என்னாச்சு நீ நேற்று தற்கொலை செய்து கொண்டாயா? ராம்குமார்: நீதான் ஸ்வாதியா? உன்னை இப்பதான் பார்க்குறேன். உன்னை கொலை பன்னதா தான், என்ன கைது பன்னி இப்ப […]

Read More

குட்டையான ஆடை அணிந்த அமலா பாலுக்கு டுவிட்டரில் கமெண்ட்

இயக்குனர் ஏ.எல் வியய்யை பிரிந்து வாழும் அமலா பால் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுப்பதற்கு தன்னுடைய ஆடையில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வபோது செக்சியாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாராம். இந்நிலையில், செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் போட்டியின் ராக்கர்ஸ் அணியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள அமலா பால், அணியின் அறிமுக விழா தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குட்டை ஆடை அணிந்து செக்சியாக வந்துள்ளார். இதற்கு டுவிட்டரில் கமெண்ட்டும் வெடித்துள்ளது. அதற்கு நோக்கம் தவறான பாதையில் உள்ளது. […]

Read More